“போன உசுரு வந்திருச்சு...” என்று மெல்லியக் குரலில் ப்ரணிதி பாடும்போது, அந்தக் குரலுக்கு நம் இதயம் மெட்டு இசைக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ‘சுட்டி’ சூப்பர் சிங்கராக அறிமுகமாகி, தற்போது, யூடியூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாட்டு தேவதை. தற்போது, அமெரிக்காவில் வசித்துவரும் ப்ரணிதி, அலைபேசியில் பேசினார்.
ilayaraja sir blessed me says little cuckoo praniti